உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன?

*உத்தரிக்கும் ஆன்மாக்களின் வணக்க மாதம்*




*கத்தோலிக்க திருச்சபையின் போதனை*CCC 1030-1031

 கடவுளோடு நட்புறவில் மரணமடைந்து நிலை வாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணக பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காக பரிகாரம் செய்யும் நிலையே உத்தரிக்கும் ஸ்தலம் ஆகும்.(CCC 1030-1031) 

Catechism of the Catholic Church #1030-1032

CCC 1030 All who die in God’s grace and friendship, but still imperfectly purified, are indeed assured of their eternal salvation; but after death they undergo purification, so as to achieve the holiness necessary to enter the joy of heaven.

CCC 1031 The Church gives the name Purgatory to this final purification of the elect, which is entirely different from the punishment of the damned. The Church formulated her doctrine of faith on Purgatory especially at the Councils of Florence and Trent. the tradition of the Church, by reference to certain texts of Scripture, speaks of a cleansing fire:

விண்ணகம் சென்று முடிவில்லா ஆன்மீக ஆனந்தத்தில் ஓர் ஆன்மா அக்களிக்க வேண்டுமென்றால், அந்த ஆன்மாவின் அனைத்துத் தீமைகளும், மாசுகளும் அடியோடு அகற்றப்பட்டு, எவ்வித மாசுமறுவுமின்றி தூய்மைப்படுத்தப்பட வேண்டும்: 

இவ்வுலகிலிருந்து விடைப்பெற்ற ஒரு மனிதருடைய ஆன்மாவில் படிந்திருக்கும் அனைத்துப் பாவ கறைகளும் கழுவப்பட்டு தூய்மைப்பட வேண்டிய ஒரு நிலையே உத்தரிக்கும் ஸ்தலம்.

  பாவம் என்ற துரும்பே பேரின்பப் பேற்றைப் பெற விடாமல் நம்மைத் தடுக்கிறது இந்தத் துரும்பை நெருப்பிலிட்டுப் பொசுக்கி சாம்பலாக்க வேண்டும் அதற்காக நமது ஆன்மாவை பண்படுத்தும் பகுதியே உத்தரிக்கிறஸ்தலம்.

கல்லறை திருநாள் மட்டும் அல்ல நாம் கல்லறை போகும் வரை  இறந்தவர்களின் நித்திய இளைப்பாற்றிக்காக திருப்பலி,செபமாலை,தான தர்மங்கள்  மிக அவசியம்.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!