புனிதர்களின் பொன்மொழிகள்
பாவம் மற்றும் புண்ணியம் இவற்றின் விபரம் அறிந்தபின் புண்ணிய வாழ்வு வாழ்ந்து மரித்த ஆன்மாக்கள், பரலோக அன்பின் நெருப்பால் புடமிடப்பட்டு,
தங்கள் ஆன்மாவில் ஒட்டிக் கொண்டுள்ள அற்ப மாசுக்கள் முதலாய் நீங்கி பரிசுத்தமாகும் முன்பாக
விண்ணக மகிமைக்குள் நுழைவதில்லை.
நியாசா நகரின் புனித கிரகோரியார்.
இயேசுவுக்கே புகழ்!
மரியாயே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்களும் செபங்களும்
ReplyDelete