புனிதர்களின் பொன்மொழிகள்
உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனையுறும் ஆன்மாவுக்காக, நம் அன்னையின் ஜெபமாலையை செபிக்கும்போது, அந்த ஆன்மாவை எரிக்கும் நெருப்பு குறைந்து, பரலோக நிவாரணத்தை அனுபவிப்பதாக உணர்கிறது.
புனித அன்னிபேல் மரியா.
When we recite Our Lady’s Rosary for a soul in Purgatory, that soul feels that the fire all about it are diminished and it experiences a heavenly relief.”
St. Annibale Maria di Francia.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment