புனிதர்களின் பொன்மொழிகள்
#mothermary
படைப்பாளரின் கைகளில் இருந்து வந்த மிக அழகான படைப்பு மாதா. கடவுள், மாதாவை ஒரு நட்சத்திரமாக தேர்ந்தெடுத்தார், அதில் இருந்து அவருடைய விலைமதிப்பற்ற மற்றும் விலையுயர்ந்த ஆசீர்வாதங்களை, மாதா மீது நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக.
-புனித ஜான் மரிய வியான்னி
Mary is the most beautiful creature that ever came forth from the hands of the Creator. God Himself elected her to be the star from which His most precious and richest blessings should shine upon all those who place their confidence in her.
-St. John mariya Vianney.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment