புனிதர்களின் பொன்மொழிகள்

 *செபமாலை வணக்க மாதம்*


மாமரியின் ஊழியர்கள் யார்? எந்த ஆறுதலுமின்றி, எந்த இனிமையுமின்றி, பராக்கு, களைப்பு, தவிப்புக்கு மத்தியில் மனவறட்சியோடு, விடாமல் யார் செபித்துக்கொண்டிருப்பார்களோ அவர்களே மாமரியின் ஊழியர்கள்.

தனியாக செபிக்காதே. மாமரியை அழைத்துக் கொள். அப்பொழுது *சேசுவிற்கு மிக நெருக்கமாகி விடுவாய்.*

மாமரியின் தனிப்பட்ட ஆதரவு இல்லாதவர்கள் சேசுவுடன் செல்ல விரும்பினால் ஏராளமான வறட்சி, சோதனைகள், சந்தேகங்களை கடந்து செல்ல நேரிடும்.

முத்தி.திருதந்தை  மரிய எட்வர்ட் ஜோன்ஸ் 

Under the garce of God-4


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!