புனிதர்களின் பொன்மொழிகள்

 


உன்னை குறை சொல்வோரை, அவமானப்படுத்துவோரை, காயப்படுத்துவோரை நேசி. *அவர்கள் ஆண்டவரின் பிரதிநிதிகள்.*

*மாறுபட்ட கருத்துள்ள மனிதர்கள், மதிப்பு மிக்க சிலுவைகள்.*

மயிராடை அணிவதைவிட, உன்னையே உன் சவுக்கால் அடித்து கொள்வதைவிட இப்படிப்பட்ட மனிதர்களோடு இருப்பது பெரி காரியம். *நாம் தெரிந்துகொள்ளும் சிலுவைகளைவிட, ஆண்டவர் நியமித்திருக்கும் சிலுவைகளே நம்மை நன்றாகப் புனிதப்படுத்துகின்றன.*

முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப்

Under the garce of God-3

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!