புனிதர்களின் பொன்மொழிகள்
#lent
சிலுவையை மிகவும் நேசிப்போம்,
ஏனென்றால்,
நமது வாழ்க்கை என்ன என்பதையும்,
உண்மையான அன்பு எது என்பதையும்,
மிகப்பெரிய துன்பங்களில் நம் பலம் எது என்பதையும்
சிலுவையிலே தான் கண்டுப்பிடிக்க முடியும்.
-புனித.மரியா கொரற்றி
Let us love the Cross very much, for it is there that we discover our life, our true love, and our strength in our greatest difficulties.
-St. Maria Goretti.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment