புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு பங்கை புனிதப்படுத்த ஒரேயொரு ஒரே ஒரு பரிசுத்த ஆன்மா போதும்.
ஒரே ஒரு பரிசுத்த ஆன்மா அதிகமான பாவிகளை மனந்திருப்பும்.
பரிசுத்தனம் என்பது தேவ சித்தத்தை விரும்புவதே.
தனது ஒவ்வொரு செயலிலும் தேவ சித்தத்தை நிறைவேற்றுபவன் உண்மையான சமாதானத்தை கண்டுபிடிக்கிறான்.
பரிசுத்தவானாக விரும்பாத ஒரு துறவி,தனது அழைப்பு என்ன என்பதை கண்டுபிடிக்காதவன்.
முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப்.
Under the Graze of the God.

Comments
Post a Comment