புனிதர்களின் பொன்மொழிகள்
யாரேனும் ஒருவருக்கு உடல் அல்லது ஆன்ம உதவி தேவைப்படும்போது அவருக்கு ஏன் யாரும் உதவி செய்யவில்லை என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளாமல் உங்களுக்கு ஒரு புதையல் கிடைத்துள்ளதாக நினைத்து உதவுங்கள்."
- செயின்ட் பீட்டர் கிளாவர்
When you see any one standing in need of your assistance, either for body or soul, do not ask yourself why someone else did not help him, but think to yourself that you have found a treasure."
- St. Peter Claver.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment