பொன்மொழிகள்
திருமணம் பற்றிய கிறிஸ்தவ போதனைகளின் உண்மை தன்மை எதில் தெரியும் என்றால்! இந்த போதனைகளை பின்பற்றாதவர்களின் வாழ்கையிலுள்ள குறைபாடுகளில் தெரியும்.
ஜார்ஜ் கார்டினல் பெல்.
*திருமணம் என்பது கடவுளுடனான முடிவுறாத உடன்படிக்கை.ஒப்பந்தம் அல்ல.*
இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்கு பிரம்மாணிக்கமாய் இருப்பேன்.
தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.✠ 32ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.”✠
மத்தேயு 5:31-32.
THE VALIDITY OF CHRISTIAN TEACHING ON SEXUALITY AND MARRIAGE IS DEMONSTRATED IN THE WOUNDS OF THOSE WHO DO NOT PRACTICE IT."
GEORGE CARDINAL PELL.
*Marriage is a covenant with God, not a contract.
I promise to be faithful to you, in good times and in bad, in sickness and in health, to love you and to honor you all the days of my life.
Whoever divorces his wife, let him give her a certificate of divorce. ' 32But I say to you that anyone who divorces his wife, except on the ground of unchastity, causes her to commit adultery; and whoever marries a divorced woman commits adultery.
Mathew
5:31-32
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச். சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment