புனித பர்த்தலமேயு
கிறிஸ்வுக்காகவும்,கிறிஸ்தவ விசுவாசத்திற்க்காவும் உயிருடன் தோல் உரிக்கப்பட்டு வேத சாட்சியாக மரித்த 12 அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித.பர்த்தலமேயுவே உம்மைப்போல நாங்களும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment