பொன்மொழிகள்
யூதாஸ் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவன் தோல்வியுற்றான். அதனால்தான் "ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் எப்போதும் இரட்சிப்பு என்பது தவறான போதனை. இதுப்போன்ற மனிதர்களின் கோட்பாட்டைப் பிரசங்கிக்கும் போதகர்களை நம்பி மோசம் போகாதீர்கள்.
Judas was chosen by Jesus yet he failed. That's why "Once Saved Always Saved" is a false teaching. Do not believe pastors who preach this kind of man made doctrine.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment