புனிதர்களின் பொன்மொழிகள்
கற்பிக்க முற்படும் அனைவரும் ஆழ்ந்த அன்பும், மிகுந்த பொறுமையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆழ்ந்த தாழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பணிவான ஜெபங்களின் மூலம், சத்தியத்தின் வழியில் தமது வேலையாட்களாக ஆவதற்கு தகுதியுள்ளவர்களாக கர்த்தர் அவர்களை காண்பார்.
- புனித ஜோசப் கலாசான்டியஸ்
"All who undertake to teach must be endowed with deep love, the greatest of patience and, most of all, profound humility . . . Then, through their humble prayers, the Lord will find them worthy to become fellow workers with Him in the cause of truth."
- St. Joseph Calasanctius.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment