புனிதர்களின் பொன்மொழிகள்
அமைதியாகவும் பொறுமையாகவும் விருப்பத்துடன் சுமக்கப்படும் துன்பங்கள், கடவுளுக்கு முன்பாக மிகவும் சக்திவாய்ந்த தொடர் பிரார்த்தனை.
-அர்ச். ஜேன் பிரான்சிஸ் டி சாண்டல்
Suffering borne in the will quietly and patiently is a continual, very powerful prayer before God.
- St. Jane Frances de Chantal.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment