புனிதர்களின் பொன்மொழிகள்
நீ மௌனமாயிருந்தாலும், பேசினாலும், அடுத்தவரைத் திருத்தினாலும், மன்னித்தாலும் அன்பே உன்னில் வேரூன்றியிருக்கட்டும்! அந்த வேரிலிருந்து நன்மை மட்டுமே வளரும். அன்பு செய்! பின்னர், நீ விரும்புவதை எல்லாம் செய்.
அர்ச். அகுஸ்தினார்.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அகுஸ்தினார்.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment