அதிகாரத்தையும்,அழகையும் இழந்து பலவீனர்களாய் மாறுவோம்.
காட்டிற்கு இராஜாவான சிங்கத்தினை இறக்கும் நிலையில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் லாரி பன்னெல் அவர்களின் அழகான வரிகள்.
"நமது வாழ்க்கையையும்,அழகையும்,அதிகாரத்தையும் இழந்து பலவீனர்களாய் மாறுவோம்.ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிவோம்."
வாழ்க்கை மிக குறுகியது.
அதிகாரம் நிலையற்றது.
உடல் அழகு குறுகிய காலமே,
நான் அதை வயதான சிங்கங்களில் பார்த்திருக்கிறேன். வயதானவர்களிடம் பார்த்திருக்கிறேன்.
நீண்ட காலம் வாழும் ஒவ்வொருவரும் ஒரு காலக்கட்டத்தில் பலவீனமாகவும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் மாறுவார்கள்.
எனவே, நாம் தாழ்ச்சியுடன் இருப்போம். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, பலவீனமானவர்களுக்கு, பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவுவோம்.
ஒரு நாள் உலகை விட்டு வெளியேறுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
லாரி பன்னெல்.
நேஷனல் ஜியோகிராஃபிக் & வொண்டர்ஃபுல் நேச்சர்
Life is short. Power is ephemeral. Physical beauty is short-lived, I have seen it in lions. I have seen it in old people. Everyone who lives long enough will become weak and very vulnerable at some point.
Therefore, let us be humble. Help the sick, the weak, the vulnerable and most importantly never forget that we will leave the stage one day.
Larry Pannell.
National Geographic & Wonderful Nature

Comments
Post a Comment