புனிதர்களின் பொன்மொழிகள்
மகிழ்ச்சியையும்,மன அமைதியையும் திருடும் சாத்தானின் மூன்று கண்ணிகள்.
1. கடந்த காலத்தைப் பற்றி வருத்தம்.
2. எதிர்காலத்தைப் பற்றிய பயம்.
3. நன்றியுணர்வு இல்லாத நிகழ்காலம்.
-அர்ச்.வனத்து அந்தோணியார்.
THERE ARE THREE TRAPS OF SATAN THAT STEAL JOY AND PEACE:
1. REGRETTING ABOUT THE PAST
2. FEAR FOR THE FUTURE
3. INGRATITUDE FOR THE PRESENT
-St. Anthony of the Desent.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணாடிக்கொள்ளும்

Comments
Post a Comment