புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்தவர்களின் உண்மையான சோதனை, தனது நண்பர்களை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதல்ல.
தனது எதிரிகளை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதே.
The real test of the Christian is not how much he loves his friends ... but how much he loves his enemies.
Archbishop Fulton Sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment