புனிதர்களின் பொன்மொழிகள்
Many measuring the commandments of God by their own weakness, not by the strength of the saints, hold these commands for impossible....But it must be understood that Christ enjoins not impossibilities but perfection.
-St. Jerome.
புனிதர்களின் பலத்தையும், முன்மாதிரியை பின்பற்றாமல் பலர் கடவுளின் கட்டளைகளை பின்ப்பற்றுவது சாத்தியமற்றது என்று தங்கள் பலவீனத்தால் அளவிடுகிறார்கள், ஆனால் கிறிஸ்து சாத்தியமற்றதை அல்ல,சாத்தியமானதையே கட்டளையிடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
-அர்ச். ஜெரோம்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment