புனிதர்களின் பொன்மொழிகள்
"ஒரு சிறிய கசிவு பெரிய கப்பலை மூழ்கடிக்கும். ஒரு சிறிய தீப்பொறி பெரிய நெருப்பை மூட்டும். ஒரு சிறிய அனுமதிக்கப்பட்ட பாவம் அழியாத ஆன்மாவை அழிக்கும்."
"A small leak will sink a great ship. A small spark will kindle a great fire. A little allowed sin will ruin an Immortal soul."
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment