அவசங்கைகளை தவிர்ப்பதற்க்காக கரங்களில் நற்கருணை ஆண்டவரைபெற்றுக்கொள்ள வேண்டாம்.
திருப்பலியில் வரவு,செலவு அறிக்கை வாசிப்பதாலும்,தனி மனித சாதனைகளை, இறை சந்நிதியில் பாராட்டி,புகழ்ந்து பொன்னாடை அணிவிப்பதாலும் எந்த ஆன்ம பலனையும் இறைமக்கள் ஒருபோதும் பெறமுடியாது.
தயவு செய்து நற்கருணையை உங்கள் நாவில் மட்டுமே பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கின்றோம்.*அவசங்கைகளை* தவிர்ப்பதற்க்காக கரங்களில் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டாம்.நாவில் மட்டுமே திவ்விய நற்கருணையை பெற்றுக்கொள்ளவும்.
இதுப்போன்ற அறிவிப்புக்களே நற்கருணை ஆண்டவர் மீதுள்ள விசுவாசத்தின் வெளிப்பாடு.இந்த அறிவிப்புகளே இந்நாட்களில் ஒவ்வொரு பங்கிலும் அவசியம் தேவை.
நற்கருணை ஆண்டவர் மீதான உண்மை பக்தி அனைத்து குருக்களிடமும்/இறைமக்களிடமும் மீண்டும் திரும்பிடச் தொடர்ந்து செபிப்போம்.
நல்ல பாவசங்கீர்தனம் செய்து நம் நற்கருணை ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறுவோம்.நற்கருணை அவசங்கைகளை தவிர்ப்போம்.
Video - புனித பனிமயமாத கொடியேற்றம்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment