மரணம் ! முடிவல்ல.
மரணம் ! முடிவல்ல.
மரணம் ! பாவத்திலிருந்து மனம் மாறியவர்களுக்கும்,தன் வாழ்நாளில் செய்த அனைத்துப் பாவங்களுக்கு முழுமையான பரிகாரம் செய்தவர்களுக்கு
"மரணம், கிறிஸ்துவுடன் இணைக்கும் பாலம்- மோட்சம்."
பாவ வாழ்கையிலிருந்து மனம் மாறினாலும், தன் வாழ்நாட்களில் செய்த பாவத்திற்கு உரிய பரிகாரம் செய்யாதவர்களுக்கு,
"மரணம், மோட்சத்திற்கு தேவையான பரிசுத்தத்தை பெற்றுக்கொள்வதற்கு கொடுமையான வேதனையால் தகுதி பெறும் தற்காலிக இடம்- உத்தரிக்கும் ஸ்தலம்."
பாவத்திலே நிலைத்திருப்பவர்களுக்கு,இறுதி வரை மனம் மாறாதவர்களுக்கு, "மரணம் ! பசாசுடன் இணைக்கும் பாலம்.
- முடிவில்லா நரகம்."
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment