கடவுளை நேசிப்பவன் செய்யவேண்டியது என்ன ? ?
கடவுளை நேசிக்கிறவன் தன் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதல்லாமலும் அவைகளை விலக்குவான்; ஆதலால் அவன் மன்றாட்டும் கேட்கப்படும்.
சீராக் ஆகமம் 3:4.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment