உத்தரியத்திற்கு அதிகமாக பயப்படுகின்றோம்- பசாசின் சாட்சியம்

 *நாம் அணியாமல் அலட்சியப்படுத்துகிற  ரூ.10 உத்தரியத்திற்கே பசாசு அஞ்சி நடுங்குகின்றது.55,000 மதிப்புள்ள தங்க நகைக்கு அல்ல.*



*பேயோட்டும் சடங்கில் பசாசின் நேரடி சாட்சியம்*

வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் இப்பெஸ் என்பவரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், பரிசுத்த உத்தரியத்திற்குப் பசாசு எந்த அளவுக்குப் பயப்படுகிறது என்று விளக்குகிறது. ஒரு நாள் அவருடைய உத்தரியம் நழுவிக் கீழே விழுந்தது. அவர் அதற்குப் பதிலாக மற்றொரு உத்தரியத்தை அணிய முயற்சித்தபோது, பசாசு அவரை நோக்கி ஊளையிட்டு,*"ஏராளமான ஆத்துமங்களை எங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்கிற அந்த அங்கியைக் கழற்றி விடு!*"என்று அலறியது. பிரான்சிஸ் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு. பசாசு உண்மையில் எவற்றிற்கு அதிகமாகப் பயப்படுகிறது என்று வெளிப்படுத்துமாறு அதைக் கட்டாயப்படுத்த அது பதிலுக்கு, “*சேசுவின் திருநாமத்திற்கும், மரியாயின் திருநாமத்திற்கும், பரிசுத்த கார்மெல் உத்தரியத்திற்குமே நாங்கள் மிக அதிகமாகப் பயப்படுகிறோம்*." என்றது. இவற்றுடன் பரிசுத்த ஜெபமாலை பக்தியையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

You will understand why the devil works against those who promote the Scapular when you hear the story of Venerable Francis Ypes. One day his Scapular fell off. As he replaced it, the devil howled, “Take off the habit which snatches so many souls from us!” Then and there Francis made the devil admit that there are three things which the demons are most afraid of: the Holy Name of Jesus, the Holy Name of Mary, and the Holy Scapular of Carmel. To that list we could add: the Holy Rosary.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!