தந்தையின் ஆசி குடும்பங்களை நிலை நாட்டும்.
தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும்.
செயலிலும் சொல்லிலும் பொறுமையிலும் உன் தந்தைக்கு மரியாதை செய்.
அதனால் உனக்கு அவனுடைய ஆசி கிடைக்கும். அவன் ஆசியும் உன் வாழ்நாள் வரை உன்னோடு இருக்கும்.
தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும்.
சீராக் ஆகமம் 3 - 6/8-9.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க
அர்ச். சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment