தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்
தன் தாயை மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் போல வாழ்வான். தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும்.
தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்; தன்னைப் பெற்றவர்களுக்குத் தலைவர்களுக்குச் செய்வது போல் ஊழியம் செய்வான்.
சீராக் ஆகமம் 3(5-8)
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment