புனிதர்களின் பொன்மொழிகள்
ஒவ்வொரு இன்னல்களும், கடவுளை மதிக்காதவர்களுக்கு தண்டனை, நீதிமான்களுக்கு சோதனை.
அர்ச். அகஸ்டின்
Every tribulation is either a punishment of the impious or a testing of the just.
-St. Augustine.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க.
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment