புனிதர்களின் பொன்மொழிகள்
#Holyspirit
"நெருப்பு நான்கு இயல்புகளைக் கொண்டுள்ளது. அது எரிகிறது, அது சுத்தப்படுத்துகிறது, வெப்பமடைகிறது, அது ஒளியைத் தருகிறது. அதேபோல பரிசுத்த ஆவியானவர் பாவங்களை எரித்து, இதயங்களைச் சுத்தப்படுத்துகிறார், சோம்பலை விரட்டுகிறார், அறியாமையைத் தெளிவுபடுத்துகிறார்."
- பதுவை புனித அந்தோணியார்.
"Note that fire has four natures: it burns, it cleanses, it warms, it gives light. Similarly the Holy Spirit burns away sins, cleanses hearts, shakes off sloth and enlightens ignorance."
- St. Anthony of Padua -
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment