புனிதர்களின் பொன்மொழிகள்
இந்த உலகம் உண்மையில் என்ன என்பதை சிறுது தியானித்தால், முடிந்தவரை உலகிலிருந்து விலகி இருப்பதில் நம் வாழ்க்கையை செலவிடுவோம்.
-புனித ஜான் மரிய வியான்னி.
If we would only meditate a little more upon what this world really is, we would spend our life in keeping away from it as much as possible.
-St. John Vianney.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment