கருக்கலைப்பு கடவுளுக்கு எதிரான மிக்கபெரியப்பாவம்
கருக்கலைப்பு செய்யப்படும் குழந்தைகளை காப்பாற்ற,கருக்கலைப்பு செய்யப்படும் கிளினிக் வெளியே எதிரப்பை தெரிவித்த கத்தோலிக்க குருவானவர் ஃபிடெலிஸ் மோஸ்கின்ஸ்கி வாஷிங்டன் காவலர்களால் கைதுச்செய்யப்பட்டு 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருக்கலைப்பு நமது உரிமை அல்ல.கடவுளுக்கு எதிரான மிக்கபெரியப்பாவம்.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Catholic priest Fr. Fidelis Moscinski was jailed for 90 days in Washington DC due to his pro-life activism outside abortion clinics to save the life of unborn babies
Info: Red Rose Rescue.
Comments
Post a Comment