Pray Rosary
#Fathima
பாத்திமாவில் எல்லா காட்சிகளிலும் செபமாலை செபிக்க அழைக்கும் நமது பாத்திமா அன்னை.செபமாலை செபிக்கும் குடும்பம் அன்னையின் வார்த்தைக்கு கீழ்படிந்த குடும்பம்.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment