Murder of Innocent Babies

 *Abortion it's not rights it's planned murder*

*கருக்கலைப்பு நமது உரிமை அல்ல.திட்டமிடபபட்ட கொலை.*


கருக்கலைப்பினால் "அப்பாவி குழந்தைகளை கொலைச்செய்வதை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஹாரிசன் கடுமையாக எதிரத்துள்ளார்.

 குழந்தைகள் கொலையை ஆதரிப்பது அனைவராலும், குறிப்பாக கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

சிசுக்கொலை செய்யவதற்கு சட்டம் அனுமதித்தாலும்,அமெரிக்க அதிபர்  ஆதரவு தெரிவித்தாலும்,கடவுள் அனுமதிப்பதில்லை. கருக்கொலை நரகத்திற்கு கொண்டுச் செல்லும் கொடுமையான பாவம்.

*சிசுக்கொலைச் செய்யப்படும் ஒவ்வொரு குழந்தைகளின் இரத்தபலியால் தீமை மேலும் பலம் பெறும்.*

Harrison Butker(American american football kicker) Slams Joe Biden for Supporting the “Murder of Innocent Babies” in Abortions.

Supporting the murder of babies is unacceptable for everyone, especially Christians.


இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!