புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்தவம் உலகை வென்றது, வன்முறை மற்றும் போரால் அல்ல, மாறாக எதிர்ப்பற்ற சத்தியத்தின் சக்தியால்.
-புனித அகுஸ்தினார்.
Christianity has conquered the world, not by violence and warfare, but by the resistless force of truth.
-St. Augustine.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment