புனிதர்களின் பொன்மொழிகள்
#mothermary
மாதா, ராணி என்றாலும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கம் கொண்ட நீதியின் ராணி அல்ல, கருணையின் அரசி. பாவிகளுக்கு இரக்கத்தையும் மன்னிப்பையும் மட்டுமே வழங்குவதை நோக்கமாகக் கொண்டவர். எனவே,திருச்சபை வெளிப்படையாக மாதாவை இரக்கத்தின் ராணி என்று அழைக்கின்றது.
-புனித. அல்போன்சஸ்
Mary, who, although queen, is not the queen of justice, intent upon the punishment of the guilty, but queen of mercy, solely intent upon compassion and pardon for sinners. Accordingly, the Church requires us explicitly to call her Queen of Mercy.
-St. Alphonsus.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment