புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் விழிக்கும் வரை தூங்கிக்கொண்டிருந்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது அதேபோல பாவத்திலிருந்து வெளியேறும் வரை பாவத்தின் கொடூரத்தை அறியமாட்டீர்கள்.
முத்தி.ஆயர் புல்டன் ஷீன்.
சேசுவுக்கு புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment