பொன்மொழிகள்
நீங்கள் கடவுளின் விருப்பத்தையும் அயலாரின் தேவைகளையும் தவிர வேறு எதையும் நாடவில்லை என்றால், நீங்கள் நித்திய சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள்.
--கிறிஸ்துநாதர் அநுசாரம்.புத்தகம் II.
If thou intend and seek nothing but the will of God and the profit of thy neighbor, thou shalt enjoy eternal liberty.
--The Imitation of Christ: Book II.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment