புனிதர்களின் பொன்மொழிகள்
தேவதாயினுடைய திருநாமம், அவர்களுடைய பக்தர்களின் மனதிற்கு ஒரு நீங்காத மகிழ்ச்சி, தெவிட்டாத தேன் அமுது, செவிகளுக்கு மெல்லிசை.
தேவ மாதா பாவிகளுக்கு அடைக்கலமாகவும்,பாவங்களை தவிர்ப்பதற்கு போதுமான பலத்தையும் நமக்கு தருகின்றார்.
பதுவை புனித.அந்தோணியார்.
O NAME OF MARY!
JOY IN THE HEART, HONEY IN THE MOUTH, MELODY TO THE EAR OF HER DEVOUT CLIENTS!
Mother Mary provides shelter and strength for the sinner.
St Antony of paduva
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment