ஒரே ஆயினும் ஒரே மந்தையும் யோவான் (10-16) Part-4
பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள் - 4
தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்.
கலாத்தியர் 5:22-23.
இன்று பரிசுத்த ஆவியின் பெயரால் நடத்தப்படும் கத்தல்,கூச்சல்கள், நடனங்கள், கரபுரகரபர அர்த்தம் புரியாத உலறல்கள் பாதாளத்தலிருந்து அவிழ்துவிடப்பட்ட அசுத்த ஆவிகளுடையது.
தேவமாதாவின் எச்சரிக்கை.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment