இறைவனின் இறைவார்த்தைகள்
ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்;
அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.
திருப்பாடல் 55-22.
Cast thy burden upon the Lord, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved.
Psalm 55-22.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment