பொன்மொழிகள்
பிரிவினை நண்பர்களால், விவிலியத்தில் அதிகம் வெறுக்கப்படுபவர் சாத்தான் அல்ல மாதா.
யாவே கடவுளின் முதல் தீர்க்கதரிசனம்.
"உனக்கும்(பசாசு) பெண்ணுக்கும்(மாதா), உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.ஆதியாகமம் 3-15.
மாதாவை அருள் நிறைந்தவள் என்று வாழ்த்தாத கிறிஸ்தவர்கள்,
மாதாவை வெறுக்கும் கிறிஸ்தவர்கள் லுசிபரின் வாரிசுகள்.இந்த பகையை ஏற்படுத்தியது தந்தையாம் கடவுள்.
Protestants most hated character in the Bible is Mary not satan.
And I will put enmity
between you(Satan) and the woman(MOTHER MARY),
and between your offspring[a] and hers;
he will crush[b] your head,
and you will strike his heel.”
Genesis 3:15
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment