புனிதர்களின் பொன்மொழிகள்

 

"நவீன காலங்கள், சாத்தானால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது,  எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும். புத்திசாலிகளால் கூட நரகத்துடனான மோதலில்  ஈடுபட முடியாது, மாதா மட்டுமே சாத்தானை வெல்லும் வாக்குறுதியை கடவுளிடமிருந்து பெற்றவர்கள். சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் பூமியில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பரப்புவதற்கும் மாதாவின் கரங்களில் பயனுள்ள கருவிகளாகத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்ளும் ஆன்மாக்களை மாதா தேடுகிறார்கள்.

~புனித மாக்சிமிலியன் கோல்பே.

"Modern times are dominated by Satan and will be more so in the future. The conflict with hell cannot be engaged by men, even the most clever. The Immaculata alone has from God the promise of victory over Satan. However, assumed into Heaven, the Mother of God now requires our cooperation. She seeks souls who will consecrate themselves entirely to her, who will become in her hands effective instruments for the defeat of Satan and the spreading of God's kingdom upon earth."

~st MAXIMILIAN KOLBE.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!