புனிதர்களின் பொன்மொழிகள்
செபிப்பது என்பது இயேசுவைப் பற்றி சிந்தித்து அவரை நேசிப்பதாகும். நாம் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக ஜெபிக்கிறோம்.
- Bl. சார்லஸ் டி ஃபூக்கால்ட்.
To pray, is to think about Jesus and love Him. The more we love, the better we pray.
- Bl. Charles de Foucauld.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment