புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் மோசமான மனிதனுடை அநீதியால் அவதிப்பட்டால், இரண்டு மோசமான மனிதர்களாகாதபடி அவரை மன்னியுங்கள்.
புனித அகஸ்டின்.
If you are suffering from a bad man’s injustice, forgive him, lest there be two bad men.
Saint Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment