இறைவனின் இரக்கம் பாவம் செய்வதற்கு அல்ல
இறைவனின் இரக்கம் பாவம் செய்வதற்கான அனுமதி அல்ல, பாவம் செய்வதை தவிர்த்து, மனந்திரும்புவதற்கான அழைப்பு.
இந்த இறை இரக்க பெருவிழா, கடவுளின் இரக்கம் நம்மை எப்போதும் மன்னிக்கும்,அதனால் தண்டனையின்றி தொடர்ந்து பாவம் செய்ய அனுமதிக்கிறது என்று தவறாக கருத வேண்டாம்.
பாவம் செய்வதை நிறுத்தவும், புதியவர்களாகவும், மாறுப்பட்டவர்களாகவும், மாற்றமடைந்தவர்களாகவும் வாழ உதவுமாறு அவருடைய இரக்கத்தை கேளுங்கள், இதனால் அவர் நம் வழயாகவே உலகிற்கு இறைஇரக்கத்தை வழங்க முடியும்.
அருட்தந்தை. கிளிண்டன் சென்சாட்.
DIVINE MERCY IS NOT A LICENSE TO SIN BUT A CALL TO REPENTANCE.
On this Divine Mercy Sunday, don't presume that God's mercy allows us to continue sinning with impunity because He will always forgive.
Rather, ask Him in His mercy to help us STOP SINNING, to be new, different, transformed, so that through us He can offer the world the mercy of hope.
Fr Clinton Sensat.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment