புனிதர்களின் பொன்மொழிகள்
#Eucharist
இயேசுவே, வலிமையான ஆன்மாக்களின் உணவே, என்னைப் பலப்படுத்துங்கள், என்னைத் தூய்மைப்படுத்துங்கள், என்னை தெய்வீகமாக மாற்றுங்கள்."
-புனித ஜெம்மா கல்கானி.
Jesus, Food of strong souls, strengthen me, purify me, make me godlike."
-St Gemma Galgani.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment