புனிதர்களின் பொன்மொழிகள்
#family
கடவுளைப் காயப்படுத்துவதைத் தவிர, வாழ்க்கையில் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டும் வகையில், உங்கள் திருமணம் வாழ்கை அமைந்தால், புனிதமான துறவிகளுக்கு போட்டியாக, உங்கள் குடும்பங்களில் முழுமையான நிறைவு இருக்கும்.
-புனித கிறிசோஸ்டம்
Remind one another that nothing in life is to be feared, except offending God. If your marriage is like this, your perfection will rival the holiest of monks.
-St. Chrysostom.
சேசுவுக்கு புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment