புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளைப் பற்றிய சிந்தனைகளை தவிர்கின்ற செயல்களில் மூழ்கிவிடும் அளவிற்கு, வாழ்வதற்கு எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை.
தன் அயலாருக்கு செய்ய வேண்டிய உதவிகளை மறந்து விடுகின்ற அளவிற்கு வாழவும் எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை.
-புனித அகஸ்டின்
No man has a right to lead such a life of contemplation as to forget in his own ease the service due to his neighbor; nor has any man a right to be so immersed in active life as to neglect the contemplation of God.
-St. Augustine.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment