புனிதர்களின் பொன்மொழிகள்
"சோதனைகள் மற்றும் துயரங்களால் நாம் உடைப்படும் வரை, நம்முடைய சொந்த குறைகளை அறிய மாட்டோம், கடவுளுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்த மாட்டோம்."
- புனித மக்காரியோஸ் தி கிரேட்.
“Until we become broken through temptations and sorrow, we will not know our own infirmities and humble ourselves before God."
- St. Makarios the Great.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment