புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்துவுக்காக வாழ்பவரைத் தவிர, வேறு யாரும் சுதந்திரமாகவோ மகிழ்ச்சியாகவோ இருப்பதில்லை.
இத்தகையவர்களே ! எதற்கும் பயப்படுவதில்லை எல்லா தீமைகளையும் வெல்வார்.
புனித ஜான் கிர்சோஸ்டம்
No one is truly free or joyful besides he who lives for Christ.
Such a person overcomes all evil and does not fear anything!
St. John Chyrsostom.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment