புனிதர்களின் பொன்மொழிகள்
கிறிஸ்து போதித்தபடி வாழாதவர்கள்,கிறிஸ்துவின் போதனைகளை போதித்தாலும் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளட்டும்.
- புனித ஜஸ்டின்
Let it be understood that those who are not found living as He taught are not Christian - even though they profess with the lips the teaching of Christ." - St. Justin Martyr.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment